சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக காந்தி விளையாட்டு மைதானம் மூடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட […]
