ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் அமைந்துள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் இன்று வெகு சிறப்பாக தொடங்க உள்ளது. இன்று தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இந்த போட்டியில் நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த 177 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் ஓட்டப்பந்தயம், செஸ், நீச்சல், கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து மற்றும் குத்துச்சண்டை […]
