உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கூகுளை பயன்படுத்தி தனக்கு தேவையானவற்றை தேடி பெறுகின்றனர். அவ்வாறு அதிகம் தேடப்படும் பட்டியலை வருடம் தோறும் Year in search என்ற பெயரில் google நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான Year in search பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகளில் IPL முதலிடத்தில் உள்ளது. IPLன் தொடக்க […]
