தமிழகத்தில் விளையாட்டு நகரம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார். விளையாட்டு நகரம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் அறிவித்திருக்கிறார். சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில் திருச்சியில் இடம் தேர்வு செய்து விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் கூறியுள்ளார். திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விளையாட்டு நகரம் அமைக்க […]
