சென்னை உயர்நீதிமன்றத்தில் வட்எறிதல் வீராங்கனை நித்யா தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஜனவரி 19ஆம் தேதி நீதிபதி ஆர் மகாதேவன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விளையாட்டு சங்கங்களில் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்களே இருக்க வேண்டும். அதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் நியமிக்க கூடாது என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் சார்பில் தனி நீதிபதியின் […]