Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் தொற்று…. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரோனா நோய் தொற்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஹாசூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் போட்டி நடைபெறும் தேதிகள் குறித்து பின்னர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில்… வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் சாதனை… பாராட்டிய பேராசிரியர்கள்…!!!

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பாக தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்கள். இங்கு  100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம்,குண்டு எறிதல், வட்டு எறிதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், […]

Categories

Tech |