முதியவர் ஒருவர் மகளின் வீட்டில் வைத்து 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிப்பவர் வெங்கட்ரமனப்பா(62). இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தீட்சிதராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய மகளுக்கு திருமணம் ஆனதால், மகள் தன்னுடைய கணவருடன் தேவனஹல்லி பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனால் தனியாக இருந்த வெங்கட்ரமனப்பா அடிக்கடி தன்னுடைய மகளைப் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோன்று சம்பவத்தன்று அவர் தன்னுடைய மகளின் […]
