விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் வித்தியாசமான மற்றும் சுவாரசியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற போட்டியாளரான ஜி.பி.முத்து தன் மகனை பிரிந்து இருக்க முடியாது என்று கூறி தானாக வெளியேறினார். இதனால் ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் இந்நிகழ்ச்சியில் சண்டைகளுக்கும் […]
