Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷுக்கு மட்டும் அது நடக்குது, ஆனா ஐஸ்வர்யாவுக்கு இப்படி ஆயிடுச்சே”…. விமர்ச்சிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

தனுசுக்கு மட்டும் அது நடக்குது, ஆனால் ஐஸ்வர்யாவுக்கு இப்படி நடந்திருச்சு என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள். தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரிராஜாவின் 70ஆவது பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். இதில் குடும்பத்தார் அனைவரும் பங்கேற்றார்கள். ஆனால் ஐஸ்வர்யா மட்டும் வரவில்லை. மகன்களை மட்டும் அவர் அனுப்பி வைத்தார். இதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு கோபம் இருந்தாலும் கஸ்தூரி ராஜாவின் பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா பங்கேற்று இருக்கலாம் என கூறினார்கள். https://www.instagram.com/p/CgrWrBNDeZ3/?utm_source=ig_embed&ig_rid=f53795dd-fb13-4df8-9a28-095b2366b146 இந்த நிலையில் தனது கையில் […]

Categories

Tech |