தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் […]
