Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாக்ஸை கடுமையாக விளாசிய பிரபல நடிகை”…. என்ன நடந்தது தெரியுமா….????

பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகை கடுமையாக விளாசி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. ஆனால் தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசன் தொடங்கப்பட்டு 3 வாரங்கள் ஆகிவிட்டது. அதில் போட்டியாளராக பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகை அபிநயாஸ்ரீ கலந்து கொண்டார். ஆனால் அவர் இரண்டாவது வாரமே எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் போட்டியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒழுக்கமில்லாதவர் எனக்கூறிய பிஸ்மி-ஷர்மிளா”…. லெப்ட் ரைட் என வாங்கிய பயில்வான் ரங்கநாதன்…!!!!!!

பத்திரிக்கையாளர் பிஸ்மியையும் நடிகை ஷர்மிளாவையும் கடுமையாக விளாசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.  பிரபல நடிகை ஷர்மிளா தனது யூடூப் சேனலில் பத்திரிகையாளர் பிஸ்மியை நேர்காணல் எடுத்தார். அப்பொழுது பயில்வான் ரங்கநாதன் பெண்கள் குறித்து அவதூராகவும் ஆபாசமாகவும் பேசுவதாக தெரிவித்தார். மேலும் ஒழுக்கம் இல்லாதவர் என கூறினார். இதை பார்த்த பயில்வான் ரங்கநாதன் கடுப்பாகி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சர்மிளாவுக்கு மூணு கணவர்கள். அவர் பாலியல் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார் என விளாசினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொய் வாக்குறுதி கொடுத்தோம்னு ஒத்துக்கோங்க”… இப்பயே போராட்டத்த விட்டுறோம்… அண்ணாமலை விளாசல்…!!!

பொய் வாக்குறுதிகளை கொடுத்து தான் ஆட்சிக்கு வந்தோம் என்று திமுகவினர் ஒப்புக்கொண்டால், இப்போதே போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. ஆனால் தமிழக அரசு தற்போது வரை பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்காமல் உள்ளது. இதனை கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று போராட்டம் நடத்தினர். இதில் தலைமை தாங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]

Categories

Tech |