Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. இந்தியர்கள் மனதை கொள்ளையடித்த ‘அமிதாப்பச்சன்’ வசனம்…. மாஸ் காட்டும் விளம்பரம்….!!!!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் ‘எக்ஸ்போ 2020’ என்ற கண்காட்சி தொடங்கியது. அதில் முதல் மூன்று மாதங்கள் மாபெரும் வெற்றியாக நிறைவடைந்தது. மேலும் இதுவரை இந்த கண்காட்சியை சுமார் 89 லட்சத்து 58 ஆயிரத்து 132 பேர் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இந்த கண்காட்சியை பிரபலப்படுத்தும் விதமாக விளம்பர வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் பங்கேற்று நடித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

என்னடா விளம்பரம் இது?… “சொந்த காசுல சூனியம் வச்சிட்டீங்களே”…. சர்ச்சையில் சிக்கிய பால் நிறுவனம்..!!!!

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பால் உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் செயல்பட்டு வரும் பிரபல பால் உற்பத்தி நிறுவனமான “சியோல் மில்க்” சமீபத்தில் தனது பால் விற்பனையை அதிகரிக்கும் விதமாக விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவானது உலக அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து “சியோல் மில்க்” நிறுவனம் விளம்பர வீடியோவை எடுத்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த […]

Categories

Tech |