Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் குப்பை என் பொறுப்பு திட்டம்”… விளம்பர பலகைகளை அகற்றிய‌ அதிகாரிகள்…!!!!!

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் என் குப்பை என் பொறுப்பு என்னும் திட்டத்தின் கீழ் விளம்பர பலகைகள் நோட்டீசுகளை அகற்ற கால ஆவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று காலை முதல் கோவை ரோடு மகாலிங்கபுரம் நேதாஜி ரோடு உடுமலை ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் இருந்த விளம்பர பலகைகள் நீக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் பானுமூர்த்தி போன்றோர்  பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது நகர அமைப்பு ஆய்வாளர்கள் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

“முதியவரின் வித்தியாசமான ஐடியா!”…… 5 நாட்களில் குவிந்த குறுந்தகவல்கள்…. அப்படி என்ன செய்தார்….?

அமெரிக்காவில் ஒரு முதியவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனியே கொண்டாட விருப்பமில்லாமல் மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்து பிரபலமாகியிருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் ஜிம் பேஸ் என்ற 66 வயது முதியவர், உலகிலேயே அதிக சுதந்திரம் உள்ள இடத்திற்கு செல்ல விரும்பினார். எனவே, இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே டெக்ஸாஸ் மாகாணத்தில் குடிபெயர்ந்திருக்கிறார். இவருக்கு இரண்டு முறை விவாகரத்தாகியிருக்கிறது. இவருக்கு, ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இவர் கடந்த ஜூன் மாதத்தில் லோன் ஸ்டார் ஸ்டேட்-ற்கு தன் தொழிலை மாற்றியிருக்கிறார். அப்போது, […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே ஒரு போர்டு” உள்ளூர் முதல் வெளிநாடு வரை…. பிரபலமான வரன் தேடும் மாப்பிள்ளை…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மேட்ரிமோனி வழியாகவே வரன் பார்க்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் விளம்பர பலகை ஒன்றின் மூலம் உள்ளூர் முதல் வெளிநாடு வரை வரன் தொடர்பான அழைப்புகளை நபர் ஒருவர் பெறுகிறார். கேரளாவைச் சேர்ந்த தேனீர் கடை நடத்தி வரும் உன்னிகிருஷ்ணன் என்பவர் திருமணத்திற்கு நீண்ட நாட்களாக வரன் தேடி வந்துள்ளார். ஆனால் பல காலங்களாக அவருக்கு சரியான வரன் அமையவில்லை என்பதனால் ஒரு முடிவெடுத்த அவர், “எனக்கு வரன் தேவை. சாதி, மதம், பேதம் […]

Categories

Tech |