500 பேருந்துகளில் பயணிகளின் இருகைக்கு பின்புறமாக ஏ4 அளவில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது மாநகர பேருந்துகளின் பின்புறத்திலும் டிரைவர் இருக்கையின் பின்புறத்தில் மட்டும் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறைந்த அளவில் வருவாய் கிடைப்பதால் மற்ற பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. பஸ்ஸின் இரண்டு பக்கமும் தனியார் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டது. பிற மாநிலங்களில் அரசு […]
