தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து இன்று மீண்டும் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து முக்கிய மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து […]
