குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90-களில் தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இதையடுத்து மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை சென்ற 2009 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த ஜூன மாதம் நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர் உயிரிழந்தார். அதன்பின் வித்யாசாகர் மறைவை தொடர்ந்து நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த மீனா, தற்போது மீண்டும் நடிக்க […]
