தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் குட்கா, மதுவகை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறி அவருடைய மார்க்கெட் ஏகிறியது. இது போன்ற சமயங்களில் பிரபல திரைப்பட நட்சத்திரங்களை விளம்பரத்தில் நடிக்க வைக்க பெரு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்வது வழக்கம்.. அந்த […]
