பிரபல நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால் வனவிலங்குகள் உயிரிழந்து வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது வறட்சி நிலவி வருகிறது. இதனால் காடுகளில் வசித்து வரும் வரிக்குதிரை, ஒட்டகசிவிங்கிகள், காட்டெருமைகள் என 14 வகையான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. இந்த வனவிலங்குகளின் இறப்பு சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இதனால் அந்நாட்டின் சுற்றுலாத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் மழைப்பொழிவுக்கான சூழ்நிலையும் […]
