நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அணிக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். அதில் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்த நிலையில், தெலுங்கு நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், தனது அணிக்கு ஆதரவாக வாக்களித்த நடிகர்களுக்காக பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ”எங்களுடன் நின்ற என் அன்பான நடிகர் சங்க உறுப்பினர்களே, நான் ராஜினாமா செய்ததற்குப் பின்னால் ஒரு […]
