தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா காசாண்ட்ரா. இவர் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளது. இந்நிலையில் ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 2020ல் எனது காதல் முறிந்து போனது. அதிலிருந்து விடுபட கொஞ்ச நாட்கள் எடுத்துக் […]
