Categories
உலகசெய்திகள்

“நாஸ்டர்டாமஸின் மற்றொரு கணிப்பு குறித்த செய்தி”… அதிர்ச்சி அடைந்துள்ள பிரிட்டன் மக்கள்..!!!!!

நாஸ்டர்டாமஸ் கணிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி பிரித்தானிய மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிரித்தானிய மகாராணியார் தனது 96 வது வயதில் இயற்கை எய்துவர் என பிரஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்டர்டாமஸ் 450 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருப்பதாகவும் அந்த கணிப்பு மிகச் சரியாக நிறைவேறி விட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது நாஸ்ட்ரடாமஸின் மற்றொரு கணிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி பிரித்தானியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது அது என்ன என்றால் […]

Categories

Tech |