நார்வேயில் மர்ம நபர் ஒருவர் வில் அம்பை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நார்வேயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் Kongsberg என்ற பகுதியில் மக்கள் மீது வில் அம்பை பயன்படுத்தி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் சிறிய காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் […]
