Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் தருண்தீப் ராய் …. 2-வது சுற்றில் தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில்  ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில்  இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆடவருக்கான  ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் தருண்தீப் ராய்,  உக்ரைன்  நாட்டை சேர்ந்த லெக்சீ ஹன்பின்-ஐ முதல் சுற்றில் எதிர்கொண்டார். இதில் 6-4 செட் பாயிண்டில் வெற்றி பெற்ற தருண்தீப் ராய் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2-வது சுற்றில் , இஸ்ரேல் நாட்டு வீரரான இட்டே […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை: கால்இறுதி சுற்றில் …. இந்திய ஆண்கள் அணி தோல்வி….!!!

ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டியின் கால்இறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி தோல்வியடைந்தது. டோக்கியோ  ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில்  இந்தியா சார்பில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ் மற்றும் தரூன்தீப் ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியை எதிர் கொண்டனர். இப்போட்டியில் 6-2 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்திய  இந்திய அணி கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த கால்இறுதி சுற்றில் இந்திய அணி, தென் கொரிய அணியுடன் மோதியது. இதில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வில்வித்தை போட்டியில்… தேசிய அளவில் சாதனை படைத்த… தென்காசி மாணவன்… குவியும் பாராட்டு..!!

தென்காசியை சேர்த்த மாணவன் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளான் . சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய இளைஞர் விளையாட்டுக்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர் ஒலிம்பியன் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற வில்வித்தை போட்டியானது, 12 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு நடத்தப்பட்டது. இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்த்த மாணவன் வேல்முருகன் வில்வித்தை போட்டியில் கலந்துகொண்டு, மாநில அளவில் 2 வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் […]

Categories

Tech |