பிரிட்டன் இளவரச சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹரி இருவரும் குறுந்செய்தி மூலம் உரையாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி சமீபத்தில் அளித்த பேட்டியில் அரச குடும்பம் இனவெறி உடையது என்றார். மேலும் இவரின் மனைவி மேகன் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் என்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டினார்கள். எனவே சகோதரர்களான வில்லியம் மற்றும் ஹரி இனிமேல் ஒன்றாக இணைய மாட்டார்கள் என்று கருதப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் கடந்த […]
