Categories
உலக செய்திகள்

என்ன..? வில்லியம் ஹரிக்கு ஒரு சகோதரி இருக்கிறார்..? உங்களுக்கு தெரியுமா..!!!!!

பிரிட்டானிய மன்னரின் மனைவியாகியிருக்கும் கமீலா ஏற்கனவே ஒருமுறை திருமணம் ஆனவர் என்பது பலருக்கும் தெரியும் கமீலா ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 1995ம் வருடம் இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. கமீலா ஆண்ட்ரூ தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் டாம் மற்றும் லாரா. இதன்பின் கமிலா இளவரசர் சார்லஸ்சை திருமணம் செய்து கொண்டதால் அவரது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு சகோதரன் சகோதரி தானே. கமீலாவுக்கும் ஆண்ட்ருவுக்கும் அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் உணவு […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தில் இணைவாரா ஹாரி…. எதிர்பார்ப்புடன் காத்திருந்த நாட்டு மக்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஹாரியை இளவரசர் வில்லியம் அளிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியா அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஹாரி  . இவர் அரச குடும்பத்திற்கு எதிரான நடவடிக்கையில் செயல்பட்டார். இதனால் அரசு குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மோகன் இருவரும் அரச பதவிகள் அனைத்தையும் விட்டுவிட்டு பிரித்தானியாவை  விட்டு வெளியேறி அமெரிக்காவில் தற்போது வசித்து வருகின்றனர். ஆனால் இவர் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதிலிருந்து தொடர்ந்து அமெரிக்க ஊடகங்களில் அரச குடும்பத்தை […]

Categories
உலகசெய்திகள்

ராணியின் இறுதி அஞ்சலியில் மலர்களுக்கு நடுவே காணப்பட்ட பொருள்…? நெகிழ வைத்த குழந்தைகளின் செய்தி குறிப்புகள்…!!!!!

மறைந்த ராணிக்காக மக்களால் வைக்கப்பட்டிருக்கின்ற மலர் கொத்துகளுக்கு இடையே இருந்த பொருளை கண்டதும் இளவரசர் வில்லியம் உணர்ச்சிவசப்பட்டு மூச்சு திணறியதாக தெரிவித்துள்ளார். வேல்ஸ் இளவரசர் வில்லியம் ராணிக்கு பொதுமக்களின் உணர்ச்சி பூர்வமான அஞ்சலிகளால் மிகவும் நெகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் பூக்களுக்கு மத்தியில் பேட்டிங் டன் கரடி பொம்மைகள் இருந்ததை பார்த்து தான் கண்ணீர் அடக்க முடியாமல் தவிக்க செய்ததாகவும் தனது அமைதியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறி வந்ததாகவும் கூறியுள்ளார். இளவரசர் மற்றும் இளவரசி கேட் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வில்லியம் தான் வேல்ஸின் இளவரசர்… அறிவிப்பு வெளியிட்ட மன்னர் சார்லஸ்…!!!

பிரிட்டனில் மகாராணியாரின் மறைவை தொடர்ந்து மன்னராக அறிவிக்கப்பட்ட சார்லஸ், தன் மூத்த மகன் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்தரினை  இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் தன் 96 வயதில் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் மகனான இளவரசர் சார்லஸ் நேற்று மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர்  தன் உரையில், இளவரசர் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்ரினை இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார். அதன் பிறகு சிறிது நேரத்தில் வில்லியம் மற்றும் கேத்தரின் […]

Categories
உலக செய்திகள்

தாத்தாவின் இறுதி சடங்கில் இணைந்த இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் தாத்தாவின் இறுதி சடங்கின் போது ஒன்றாக இணைந்து சென்ற காட்சிகள் வெளியாகிள்ளது. பிரிட்டன் மகாராணி கணவர் பிலிப்பின்  மரணம் பிரிட்டன் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவரை குறித்த நினைவலைகள் எழுந்தது. மேலும் அவரின் மரணம் குறித்த செய்திகள் வெளியான போதெல்லாம் மக்களின் மனதில் இன்னொரு கேள்வியும் எழுந்தது மறுப்பதற்கில்லை. அது என்னவென்றால் பிலிப்பின் இறுதி சடங்கின் போதாவது ஹரியின் மனைவியான மேகனால்  பிரிந்த ராஜ குடும்பம்  மீண்டும் இணையுமா என்ற […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் வில்லியம் ஹரி மேகனின் பேட்டிக்கு பிறகு மௌனம் கலைத்துள்ளார் .!!அரச குடும்பத்தார் இனவெறியர்கள் அல்ல ..!!

ராஜ குடும்பத்திற்கு எதிராக குற்றம் சாட்டிய ஹரி மேகனின் பேட்டிக்கு பிறகு பிரிட்டன் இளவரசரும் ,ஹரியின் அண்ணனுமான வில்லியம் முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார். மகாராணி இதுகுறித்து தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிட்ட நிலையில் இந்த பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் அவர்களின் பணியை மீண்டும் துவக்கி உள்ளார்கள். கிழக்கு லண்டனில் உள்ள பள்ளி ஒன்றிற்கு இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேட்டும் பள்ளி மாணவர்களின் மன நலம் தொடர்பான திட்டம் […]

Categories
உலக செய்திகள்

விதிமுறைகளை மீறிய …. பிரிட்டன் இளவரசர்…. எழுந்த குற்றச்சாட்டு….!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக பிரிட்டன் இளவரசர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பிரிட்டனின் இளவரசர் வில்லியம் Sandringham என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு தன் மனைவி கேட் மற்றும் குழந்தைகள் ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோருடன் சென்றுள்ளார். அப்போது வில்லியம் தன் சித்தப்பாவான இளவரசர் எட்வர்டு, அவரின் மனைவி சோபியா மற்றும் அவரது குழந்தைகளை சந்தித்துள்ளார். பிரிட்டனில் ஏற்கனவே கொரோனா பரவலால் ஆறு நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடியிருக்ககூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இளவரசர் […]

Categories

Tech |