தமிழ் மொழியில் ரிலீசான என் ராஜாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிகட்டி பறக்கிறார். நடிகர் வடிவேலுவின் காமெடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியாகவே இருக்கும். அதன் பிறகு இணையதளத்திலும் நடிகர் வடிவேலுவின் டயலாக்கை தான் மீம்ஸ்களாக போட்டு தெறிக்க விடுவார்கள். நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் போன்ற திரைப்படங்களில் […]
