தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்கள் அறிவதற்கு வில்லங்க சான்று பெறுவது மிகவும் அவசியம். இதற்காக பொதுமக்கள் நேரடியாக சார்பதிவாளர் அலுவலகம் சென்றால் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தின் காரணமாக சிக்கல் ஏற்பட்டதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் நடைமுறையை பதிவு துறை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் இனி சேவை மையங்களில் வில்லங்க சான்று பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவு துறை ஐஜி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 19 […]
