Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திருமண வரன்களை தடை செய்பவர்களுக்கு எச்சரிக்கை”…… வில்லங்கமான போஸ்டர் வைரல்…..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வரன்கள் தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது மிகவும் வைரலாகி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க பெண் வீட்டார் விசாரிக்க வரும் போது சிலர் தவறான விஷயங்களை கூறி வரன்களை தடுத்து விடுவதாக தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்கதையாகி வருவதால் இளைஞர்கள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக வரங்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி எனக்கூறி பேனர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

வில்லங்க விவரங்களை இனி இணையத்திலேயே பார்க்கலாம்… அறிமுகமாகும் புதிய வசதி…!!!

1950 ஆண்டுமுதல் விளம்பரங்களைப் பார்க்கும் வசதி பதிவுத்துறையில் அறிமுகம் ஆக உள்ளது. 1.1.1950 முதல் 31.12.1974 வரை உள்ள காலத்திற்குரிய சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய பதிவு துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வில்லங்க விவரங்களை இணையத்திலேயே பார்த்துக்கொள்ள முடியும். வில்லங்கச் சான்றிதழ்களை நாம் ஆன்லைன் மூலமாக பெற முடியும். விண்ணப்பக் கட்டணம் ஒரு ரூபாய் முதல் வருடத்திற்கு 15 ரூபாய் வரை. கூடுதலாக ஒவ்வொரு வருடத்திற்கும் விவரம் பெற வருடத்திற்கு ஐந்து ரூபாய் […]

Categories

Tech |