தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சந்தைப்படுத்த, மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளை மாநகராட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கே வினியோகம் செய்யப்படும் […]
