சிலிண்டர்களின் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற 2023-ஆம் ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எல்பிஜி விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்காலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையவில்லை. தற்போது டெல்லியில் 1053 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 179 ரூபாய்க்கும், மும்பையில் 1052 ரூபாய்க்கும், சென்னையில் 1068 ரூபாய்க்கும், பாட்னாவில் 1151 ரூபாய்க்கும், லக்னோவில் 1090 க்கும் […]
