பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகபட்ச அளவில் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் […]
