உலகின் மிக விலை உயர்ந்த தலையணை நெதர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விட இந்திய மதிப்பில் சுமார் 45 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது. தங்கம், வைரம் மற்றும் நீல மணி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் ரூபாய் மதிப்பில் இதன் விலை இரண்டு கோடியாகும். சுமார் பதினைந்து வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த தலையணை தயாரிக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் வசதிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் […]
