தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கும் 75 கோடியே 63 லட்சம் ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 5 ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு […]
