சென்னையிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டுக் கொண்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் ஒரிச்சேரி புதூர் பகுதியை சேர்ந்த 49 வயதான தங்கவேல் என்வருக்கு 40 வயதில் சவீதா என்ற மனைவி உள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் தங்கவேல் ஊழியராக பணியாற்றி அங்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் குழந்தைகள் இல்லை. […]
