நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், பொத்தனூர், பரமத்தி, சோழசிராமணி, பெருங்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன் சந்தை, மின்னாம்பள்ளி, ஆத்தூர் மலை, வேப்பங்குட்டை, புதுச்சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றார்கள். இந்த மரவள்ளி கிழங்குகளை பயன்படுத்தி ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் […]
