மர்ம விலங்குகள் ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் இருபதுக்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இதனை அடுத்து மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்ற ஆடுகளை மாலை நேரத்தில் தனது வீட்டின் ஆட்டு கொட்டாயில் கட்டிப் போட்டுள்ளார். அப்போது காலை நேரத்தில் எழுந்து பார்த்த போது 15 ஆடுகள் இறந்து கிடைந்துள்ளது. மேலும் சில ஆடுகள் உயிருக்குப் போராடி கொண்டிருக்கும் […]
