விலங்கியல் வல்லுனர் பீட்டர் டஸ்ஸாக், கொரோனா நம்மோடு எப்போதும் இருக்கும் என்றும், அதனைக் கட்டுப் படுத்துவதற்கு தடுப்பு மருந்துகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவானதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. கொரானா எப்படி உருவானது என்பதை ஆராய்வதற்காக சீனாவின் குழு வூஹான் நகருக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற விலங்கியல் நிபுணரும் விலங்குகள் வல்லுனருமான பீட்டர் டஸ்ஸாக் வௌவால் குகையில் இருந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். […]
