வளமான காடு மற்றும் வற்றாத ஆறுகள் உருவாகுவதற்கு காடுகளின் வனக் காவலனாக விளங்கும் புலிகளை பாதுகாப்போம் என்று விலங்கியல் பேராசிரியர் விஜயகுமார் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்திலும் ஜூலை 29 ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டுமே 80 விழுக்காடு புலிகள் இருக்கின்றன. மேலும் 50 விழுக்காடு புலிகள் சரணாலயம் இருக்கின்றது. அழிந்து கொண்டிருக்கும் புலிகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்வதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு […]
