தமிழகத்தில் அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்ட சொத்து விபரங்கள் அனைத்தையும் அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் அனுப்ப அனைத்து கோவில் இணை உதவி கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பழனி நிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் இந்து சமய அறநிலைய கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள், கட்டிடங்கள் மன்னர்களும் ஜமீன்தார்களும் பக்தர்களாலும் தானமாக வழங்கப்பட்டது. அவற்றை பாதுகாக்க வேண்டியது அறநிலையத் துறையின் கடமை. கோவில்களை நிர்வகிக்கும் அறங்காவலர்கள் பரம்பரை அறங்காவலர்களாக சட்டப்பிரிவு வழிமுறைகளை பின்பற்றாமல் […]
