Categories
மாநில செய்திகள்

“தொடர்ந்து நஷ்டத்தில் ஆவின் பொருள் விற்பனை”…. அரசு போட்ட புது ப்ளான்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஆவின் பொருள்கள் விற்பனை குறைந்துள்ள காரணத்தினால் அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு நடத்தும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டும் இல்லாமல் வெண்ணெய், பன்னீர் உள்ளிட்ட 200 வகையான பால் உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவை ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, மொத்த விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் பால் விலையை உயர்த்தியுள்ள […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ. 500,00,00,000 இழப்பு… ”முட்டை , கோழி சாப்பிட சொல்லுங்க” அரசுக்கு கோரிக்கை …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கோழிப்பண்ணை தொழிலிளர்களுக்கு ரூ 500 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதோடு கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் பல்வேறு அவதூறு , வதந்தி பரப்பப்பட்டு வருகின்றது. கோழி […]

Categories

Tech |