Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் விற்பனை பத்திரங்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. நாளை முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை விற்பனை பத்திரங்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி வீட்டுவசதி வாரியத்தில் அனைத்து கோட்டம், பிரிவு அலுவலகங்களில் விற்பனை பத்திரம் வழங்கும் முகாம் நடைபெறும். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் உடனடியாக செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Categories
மாநில செய்திகள்

வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கான விற்பனைப் பத்திரம் பெறாதவர்களுக்கு வட்டி தள்ளுபடி – தமிழக அரசு!

வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாதவர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை வட்டி தள்ளுபடி சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வீட்டுவசதி வாரியமேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில் சிலர் வட்டிச்சுமையால் விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு மாதத்தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, முதல் மீதான வட்டி ஆகியவற்றை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியில் […]

Categories

Tech |