தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களை தனியார் நிறுவனங்களின் மூலமாக விற்பனை செய்யும் திட்டம் மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் 9 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முப்பருவ பாடத்திட்டம் உள்ளது. அரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் போன்ற அனைத்திலும் ஒரே மாதிரியாக சமச்சீர் கல்வி திட்டம் பாடங்கள் நடத்தப்படுகிறது. இவற்றுக்கான பாடப் புத்தகங்கள் பாடநூல் கழகம் […]
