பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. தாம்பரம்- நெல்லை, தாம்பரம்- நாகர்கோவில், கொச்சுவேலி- தாம்பரம், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்களும், மறு மார்க்கத்தில் 5 சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை […]
