தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடிப்பது தான். நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அண்மை காலமாக சுற்றுச் சூழல் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டினால் குழந்தைகள், முதியவர்கள் […]
