அரசு பேருந்துகளில் நாளையிலிருந்து முதற்கட்டமாக ஏழு நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்பட உள்ளது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் செல்கின்றது. குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக […]
