Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்…. நீதிபதிகள் அதிரடி….!!!!

தமிழக பொதுப்பணித் துறையில் பணி மூப்பு அதிகாரிகளின் பட்டியலை திருத்தி அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதாக கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் புதன்கிழமை அன்று விசாரித்தது. விசாரணையின்போது, வழக்கில் குற்றத்துக்கு தொடர்புடைய உயரதிகாரிகள் எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்து வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் பணிமூப்பு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்கள் ரத்து…. இதோ லிஸ்ட்…!!!

புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜாபர் புயல் காரணமாக ஏழு முக்கிய விரைவு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரணமாக வட கடலோர ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 7 […]

Categories

Tech |