தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகன் ஹரிஷ் கல்யாண். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், வில் அம்பு, இஸ்பேட் ராஜாவும் இல்பட் ராணியும், பியார் பிரேமா […]
