சென்ற 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமிர்ஷா உடல்நலம் தேறி இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் பாரபட்சம் பாராமல் அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. இந்த வைரஸ் மக்களை மட்டும் குறி வைக்காமல் முன் களப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் போன்ற முக்கிய பதவி வகிக்கும் தலைவர்களையும் பாதித்து வருகிறது. ஆனால் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும சிலர் பலியாகியுள்ளனர். அந்த […]
