Categories
தேசிய செய்திகள்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம் வசூல்?….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு யுபிஐ சேவை வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாறாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐயை மூலம் 600 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது. இதை பயன்படுத்த பயனாளர்களுக்கு எந்த கட்டணமும் வசூல் செய்வது கிடையாது. இதனால் இந்த சேவையை மக்கள் அதிக அளவில் […]

Categories

Tech |