Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

 சிறு கோயில்களில் தரிசனம் விரைவில் ஆரம்பம்… திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறு சிறு கோயில்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் நோய் தொற்றின் நிலைமையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 மொழிகளில் வெளியாகும் ‘வலிமை’… தல அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

தல அஜித் நடிக்கும் வலிமை படம் முதன்முதலாக இந்தியிலும் வெளியாக உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படங்கள் எடுப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதன்மூலம் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அரசு விதித்த நெறிமுறைகளுடன் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய பல்வேறு படங்களில் அப்டேட்டுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டி தேதி அறிவிப்பு…. பார்வையாளர்கள் குறைந்து விடுவார்கள்… கருத்து தெரிவித்த ஸ்டார் இந்தியா…!!

ஐபிஎல் போட்டி விரைவில் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஸ்டார் இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.  ஐபிஎல் போட்டிகள் சென்ற மார்ச் 29-ல் தொடங்கவிருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணத்தால் காலவரை இல்லாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. அதில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐபிஎல் 2020 தொடரினை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இத்தகைய முடிவானது ஐபிஎல் ஒளிபரப்பாளரான […]

Categories

Tech |